Brampton Centennial Secondary School - Tamil

Home
Works of great Tamil Poets
Tamil Proverbs
About Our School
for Kids 5Y- 12Y
Tamil Language Studies
Excercises for Grade 1 & 2
Programs
Speeches
Videos and audios
Calendar of Events
Grammar
Links
Contact Us
Ancient Tamil

thiruvalluvar.jpg

 

உங்கள் வரவுக்கு நன்றி

தமிழ் மொழி ஒரு வாழ்மொழி

தொடர்ந்து  இங்கும் நாங்கள் வாழவைப்போம்

கற்க கசடற கற்பவை கற்ற பின்

நிற்க அதற்குத் தக

 கனடா தேசிய கீதம்

கனடா எங்கள் வீடும் நாடும் நீ!
உந்தன் மைந்தர்கள் உண்மைத் தேச பக்தர்கள்
நேரிய வடக்காய் வழுவாய் இயல்பாய்
நீஎழல் கண்டுவப்போம்!
எங்கும் உள்ள நாம், கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம்
எம்நிலப்  புகழைச் சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக
கனடா, நாம் நின்னைப் போற்றி அணி வகுப்போம்
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி  அணி வகுப்போம்

தமிழ் மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே
வானம் அளந்தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும்  ன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
 என்றென்றும் வாழியவே

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே

தொல்லை வினை தரு தொல்லை அகன்று
சுடர்க் தமிழ் நாடே
வாழ்க  தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து 
வளர் மொழி வாழியவே

Brampton Centennial Public School - International language - Tamil staff is committed to providing each student with a quality of Tamil language skill and Tamil Culture which promote the development of academic and social skills focusing on RESPONSIBILITY and RESPECT, thus preparing successful citizens for now and the future.

 Brampton Centennial Public School சர்வதேச மொழி - தமிழ் பிரிவு உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் கற்று கொள்ளுவதற்கு ஏதுவானநிலையை ஏற்படுத்தி தருகிறார்கள்

This web site is a terrific way to access the information you need about our school, as well as serving as an educational resource.
This site was created solely to help to learn Tamil Language, keep home work, references and some related documents. In this site you will not find any unrelated subject which are other than Tamil language.

Graphic of books; Size=130 pixels wide

2008-2009 School Year

Address: 251 McMurchy Avenue.
City: Brampton
Postal code: L6Y1Z4
School phone: 905-451-2860
School fax: 905-451-4756
Major intersection: Elgin Drive and McMurchy Avenue S

To contact regarding education please contact the school Teachers

This site is still under contruction. This is not official site of the above school. Once the permission is granted this becomes official. Till then this is experimental. Messages on this site may not be correct.