Brampton Centennial Secondary School - Tamil

Excercises for Grade 1 & 2

Home
Works of great Tamil Poets
Tamil Proverbs
About Our School
for Kids 5Y- 12Y
Tamil Language Studies
Excercises for Grade 1 & 2
Programs
Speeches
Videos and audios
Calendar of Events
Grammar
Links
Contact Us
Ancient Tamil

ஆண்டு 1 ஆண்டு 2  (Grade 1 and Grade 2)

 

சொற்கள் அமைத்தல்
(Making words)

ஓர் எழுத்துச் சொற்கள் (One letter word)
ஈ, பூ தா மா வா போ தீ கை தை பை மை வை
வசனம் அமைத்தல் (Making sentenses)
ஈ போ
போ தா
நீ வா
கை வை
மை தா
பை தை

இரன்டு எழுத்துச் சொற்கள் (Two letter words)
மெய்
ஆடு
காடு
தேடு
மாடு
குடி
படி
பேசு
வீசு
போடு
பால்
கால்
வால்
வீடு
இது
நாய்
வாய்
தாய்
பசு
மோர்
தேடு
 
வசனம் அமைத்தல்  (Making sentenses)
பால் குடி
இது பசு
மோர் குடி
மெய் பேசு
நாய் வால்
தாய் வீடு
பாய் போடு
வீடு தேடு
 
சொல் எழுது (Write words)
டு சி டை அ ப் ட் ஆ ஊ பு கை ந் ம் கு பா ணி மை த் உ ம து ங் க ச ல்
 
1. ஆடு
2. உடை
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
______
 

சொற்கள்
பை
 படு
பிடி
அப்பா
அம்மா
போ
பாடு
பாடி
போடு
படி
மாமா
மாமி
மூக்கு
ஆடை
உடை
ஓடை
இடை
அடி
ஆடி
இடி
ஆடு
உடு
சங்கு
சட்டி
சாடி
சோடி
சொதி
பச்சை
சிவப்பு
சுடு
செடி

BCSS Grade 1 and 2 Excercises